மரண அறிவித்தல்

In loving memory of
Vyramuthu Kulasegarampillai
Age 79January 6, 1937 – September 25, 2016
- Born in
- Ponnalai
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து குலசேகரம்பிள்ளை அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து தங்கம் தம்பதிகளின் ஆறாவது அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(சட்டத்தரணி), கிருஷ்ணா, சத்யா, செளம்யா, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கதிரேசம்பிள்ளை, நடராஜா, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, ரோகிணிஅம்மா, தங்கச்சிஅம்மா, உருத்திரன்(சங்கீத பூஷணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றிசாந்தி, குகநாதன், சண்முகப்பிரியன், மேகவண்ணன், மோகனவிஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரன், மயூரி, அற்றுல், அபினா, அனித்தா, அரசன், அனத் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

