ஆறுதல்

மரண அறிவித்தல்

வயிரமுத்து குலசேகரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வயிரமுத்து குலசேகரம்பிள்ளை

வயது 796 ஜனவரி, 1937 – 25 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
பொன்னாலை
வாழ்ந்த இடம்
சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து குலசேகரம்பிள்ளை அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து தங்கம் தம்பதிகளின் ஆறாவது அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(சட்டத்தரணி), கிருஷ்ணா, சத்யா, செளம்யா, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கதிரேசம்பிள்ளை, நடராஜா, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, ரோகிணிஅம்மா, தங்கச்சிஅம்மா, உருத்திரன்(சங்கீத பூஷணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றிசாந்தி, குகநாதன், சண்முகப்பிரியன், மேகவண்ணன், மோகனவிஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரன், மயூரி, அற்றுல், அபினா, அனித்தா, அரசன், அனத் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.