மரண அறிவித்தல்

In loving memory of
Wimalawathy Srikantha
Age 62August 17, 1955 – July 3, 2018
- Born in
- Mallakam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாவதி சிறிகாந்தா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன்(ஓவசீயர்- புத்தளம்), கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. முத்துக்குமாரசாமி(உடையார்- ராசா சுழிபுரம்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சிறிகாந்தா(கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவமயூரன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜெயசித்ரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம்(சத்யா ஸ்டோர்ஸ்- கொழும்பு), முத்துமலர் விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
சந்திரகாந்தா ரகுநாதன் அவர்களின் உயிர்த்தோழியும்,
வித்யன், ஆதித்யன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்று மாலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

