மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாவதி சிறிகாந்தா
வயது 6217 ஆகஸ்ட், 1955 – 3 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாவதி சிறிகாந்தா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன்(ஓவசீயர்- புத்தளம்), கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. முத்துக்குமாரசாமி(உடையார்- ராசா சுழிபுரம்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சிறிகாந்தா(கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவமயூரன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜெயசித்ரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம்(சத்யா ஸ்டோர்ஸ்- கொழும்பு), முத்துமலர் விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
சந்திரகாந்தா ரகுநாதன் அவர்களின் உயிர்த்தோழியும்,
வித்யன், ஆதித்யன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்று மாலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

