மரண அறிவித்தல்

In loving memory of
Winston Sajeev Nirmalanandhan
Age 35October 11, 1980 – January 21, 2016
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வின்ஸ்டன் சஜீவ் நிர்மலானந்தன் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு (போதகர்), நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற செல்லப்பா, ராசாத்தி தம்பதிகளின் அருமைப் பேரனும்,
நிர்மலானந்தன் யோகாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், யோகீஸ்வரன் இந்துமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமினி, சஞ்ஜிற் ஆகியோரின் ஆசைத் தம்பியும்,
அனோஜன், டயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரம்யதேவிபிரியா, காந்தீபன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
Josiah, Joash ஆகியோரின் அன்பு மாமாவும்,
Nevaeh அவர்களின் அருமை சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் வாழ்க்கைக்கு நன்றி செலுத்தும் ஆராதனை 28-01-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை Manor Park Christian Centre, 454 High St N, London E12 6RH, United Kingdom என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்தினை தொடர்ந்து மதியபோசனம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

