ஆறுதல்

மரண அறிவித்தல்

வின்ஸ்டன் சஜீவ் நிர்மலானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வின்ஸ்டன் சஜீவ் நிர்மலானந்தன்

பரி. யோவான் கல்லூரி பழைய மாணவர்- யாழ்ப்பாணம்

வயது 3511 அக்டோபர், 1980 – 21 ஜனவரி, 2016

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வின்ஸ்டன் சஜீவ் நிர்மலானந்தன் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு (போதகர்), நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற செல்லப்பா, ராசாத்தி தம்பதிகளின் அருமைப் பேரனும்,

நிர்மலானந்தன் யோகாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், யோகீஸ்வரன் இந்துமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாமினி, சஞ்ஜிற் ஆகியோரின் ஆசைத் தம்பியும்,

அனோஜன், டயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரம்யதேவிபிரியா, காந்தீபன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

Josiah, Joash ஆகியோரின் அன்பு மாமாவும்,

Nevaeh அவர்களின் அருமை சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் வாழ்க்கைக்கு நன்றி செலுத்தும் ஆராதனை 28-01-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை Manor Park Christian Centre, 454 High St N, London E12 6RH, United Kingdom என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்தினை தொடர்ந்து மதியபோசனம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.