மரண அறிவித்தல்

In loving memory of
Yakkoppu Rayappu
Age 79June 5, 1936 – February 28, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு இராயப்பு அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாகோப்பு எலிசபோத் தம்பதிகளின் அன்பு மகனும்,
திரேசம்மா(திரவியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மரியநாயகம்(செல்லகண்டு), செபஸ்ரியாம்பிள்ளை(டலிமா), ஜோன் பற்றிக்(டேவிட்), செல்வநாயகம்(யோகன்), மரியகொறற்றி, மேரிகொறற்றி, அருள்நாயகம், நேசநாயகம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரதி, வதனி, ரதி, கலாநிதி, சிவகுமார், நிசாந்தினி, அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்திகுமார், அஜித், நிவி, சுமித்ரா, யஷ்மின், தீபிகா, யதீஸ்கரன், சதீஸ்கரன், பிரவின், பிரவீனா, விஜிதர், ஸ்ரமிலா, கவிசாந்த், சஞ்சீவ், யதுசன், அயன், அருண், அஜித்தா, அபிஷா, நொறிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ருவின்ஷிகா, நிதுன, சாளினி, அஜித், கபிஷன், ஷபினா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

