மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யாக்கோப்பு இராயப்பு
வயது 795 ஜூன், 1936 – 28 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு இராயப்பு அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாகோப்பு எலிசபோத் தம்பதிகளின் அன்பு மகனும்,
திரேசம்மா(திரவியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மரியநாயகம்(செல்லகண்டு), செபஸ்ரியாம்பிள்ளை(டலிமா), ஜோன் பற்றிக்(டேவிட்), செல்வநாயகம்(யோகன்), மரியகொறற்றி, மேரிகொறற்றி, அருள்நாயகம், நேசநாயகம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரதி, வதனி, ரதி, கலாநிதி, சிவகுமார், நிசாந்தினி, அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்திகுமார், அஜித், நிவி, சுமித்ரா, யஷ்மின், தீபிகா, யதீஸ்கரன், சதீஸ்கரன், பிரவின், பிரவீனா, விஜிதர், ஸ்ரமிலா, கவிசாந்த், சஞ்சீவ், யதுசன், அயன், அருண், அஜித்தா, அபிஷா, நொறிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ருவின்ஷிகா, நிதுன, சாளினி, அஜித், கபிஷன், ஷபினா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

