மரண அறிவித்தல்

In loving memory of
Yogeshwary Pararajasekaram
Age 69December 15, 1946 – March 12, 2016
- Born in
- Alvai
- Lived in
- Alvai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வட மேற்கு வட்ட தெனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பரராஜசேகரம் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தேவசுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராசசேகரம்(லிகிதர்- கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
வனிதா(லண்டன்), வனஜா(லண்டன்), பிரதீபன்(கனடா), பார்த்தீபன்(இலங்கை), காண்டீபன்(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோகரன்(லண்டன்), சுஜதாசன்(லண்டன்), கார்த்திகா(கனடா), அபிராமி(இலங்கை), யாழினி(இலங்கை), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாதவன், கரேஸ், அபிஷா, கபிஷன், சரணியா, அஷ்வின், அச்சனா, நிதர்சனா, கர்ணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

