ஆறுதல்

மரண அறிவித்தல்

யோகேஸ்வரி பரராஜசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகேஸ்வரி பரராஜசேகரம்

வயது 6915 டிசம்பர், 1946 – 12 மார்ச், 2016

பிறந்த இடம்
Alvai
வாழ்ந்த இடம்
Alvai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் வட மேற்கு வட்ட தெனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பரராஜசேகரம் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தேவசுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராசசேகரம்(லிகிதர்- கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வனிதா(லண்டன்), வனஜா(லண்டன்), பிரதீபன்(கனடா), பார்த்தீபன்(இலங்கை), காண்டீபன்(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோகரன்(லண்டன்), சுஜதாசன்(லண்டன்), கார்த்திகா(கனடா), அபிராமி(இலங்கை), யாழினி(இலங்கை), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாதவன், கரேஸ், அபிஷா, கபிஷன், சரணியா, அஷ்வின், அச்சனா, நிதர்சனா, கர்ணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.