மரண அறிவித்தல்

In loving memory of
Yogeshwary Thiyagaraja
Age 78June 30, 1939 – March 20, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம்(Forman- Electricity department), இரட்ணசுந்தரம்(சுங்கவரி இலாகா ஆணையாளர்- கொழும்பு) மற்றும் இலங்கேஸ்வரி(ஆசிரியை), சிவஞானேஸ்வரி(ஆசிரியை), சுவர்னேஸ்வரி, மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(மாலி), ஜனகராஜா(குட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேதா, சாகம்பரி சந்திப் தர்மா, அட்சயி, சர்வாயுதன், ரிஷிபன், ரிதுபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

