மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரி தியாகராஜா
வயது 7830 ஜூன், 1939 – 20 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம்(Forman- Electricity department), இரட்ணசுந்தரம்(சுங்கவரி இலாகா ஆணையாளர்- கொழும்பு) மற்றும் இலங்கேஸ்வரி(ஆசிரியை), சிவஞானேஸ்வரி(ஆசிரியை), சுவர்னேஸ்வரி, மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(மாலி), ஜனகராஜா(குட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேதா, சாகம்பரி சந்திப் தர்மா, அட்சயி, சர்வாயுதன், ரிஷிபன், ரிதுபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

