மரண அறிவித்தல்

In loving memory of
Yogeswaran Malini
Age 43May 20, 1972 – December 25, 2015
- Born in
- Nainativu
- Lived in
- Vavu Kovil Puthukkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மாலினி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன், யசோதராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனிஸ்காந், சுஜிகாந், யுயேகாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனன்(சுவிஸ்), மோகனராஜன்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன், பாமினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியேஸ்வரன், தர்மதேவி, தவமணிதேவி, தயாழினி(இலங்கை), செல்வகீதா(சுவிஸ்), பத்மராணி(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாமா, சரவணபவான், கண்ணன், ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
நடராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், இராஜலெட்சுமி, சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

