மரண அறிவித்தல்

In loving memory of
Yokachandran Balakirishnan
Age 50April 26, 1967 – August 23, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகச்சந்திரன் பாலகிருஷ்ணன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலச்சந்திரன்(செல்வன்), பாலகெளரி(செல்வி), கீதா(சீத்தா), இராஜகெளரி(ராஜன்), புவனகெளரி(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவரூபி(ரூபி), இரவீந்திரராஜா(ரவி), ஆறுமுகதாஸ்(ரஞ்சன்), குமரேசன், மார்ஸலஸ்(விஜய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் அஸ்தி 01-10-2018 திங்கட்கிழமை அன்று காலை கீரிமலையில் கரைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

