மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகச்சந்திரன் பாலகிருஷ்ணன்
Member of the Hackney Mosaic Project and Talented Artist, Mosaicist, Civil Engineer and Marathon Runner
வயது 5026 ஏப்ரல், 1967 – 23 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகச்சந்திரன் பாலகிருஷ்ணன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலச்சந்திரன்(செல்வன்), பாலகெளரி(செல்வி), கீதா(சீத்தா), இராஜகெளரி(ராஜன்), புவனகெளரி(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவரூபி(ரூபி), இரவீந்திரராஜா(ரவி), ஆறுமுகதாஸ்(ரஞ்சன்), குமரேசன், மார்ஸலஸ்(விஜய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் அஸ்தி 01-10-2018 திங்கட்கிழமை அன்று காலை கீரிமலையில் கரைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

