மரண அறிவித்தல்

In loving memory of
Yokananthasivam Selvanayagam
Age 51July 2, 1966 – June 5, 2018
- Born in
- Navakkiri
- Lived in
- Valalai, Avarankal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வளலாய், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(செல்வா காட்வெயர்- ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினா அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தசிவம், ஸ்ரீஆனந்தன், தர்மானந்தசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, அமிர்தலிங்கம், குமரகுருலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராயேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

