மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகானந்தசிவம் செல்வநாயகம்
வயது 512 ஜூலை, 1966 – 5 ஜூன், 2018
- பிறந்த இடம்
- நவக்கிரி
- வாழ்ந்த இடம்
- Valalai, Avarankal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வளலாய், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(செல்வா காட்வெயர்- ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினா அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தசிவம், ஸ்ரீஆனந்தன், தர்மானந்தசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, அமிர்தலிங்கம், குமரகுருலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராயேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

