மரண அறிவித்தல்

In loving memory of
Zandra Joseph
August 24, 2016
- Born in
- Sillalai
- Lived in
- Sillalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட் சகோதரி சன்றா ஜோசப் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மேரி ஜோசப்(இளைப்பாறிய ஆசிரியர்), மேரி ஞானமணி(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மகளும்,
மதுரம் செபஸ்ரியன்(லண்டன்), ராணி விஜயசிங்கம்(யாழ்ப்பாணம்), தவராஜ்(லண்டன்), யோகா கிறிஸ்தோப்பர்(லண்டன்), புவிராஜ்(பணிப்பாளர் நிதி அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள கார்மேல் மடத்தில்(பொஸ்கோ கொன்வன்ட்) பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

