மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்சகோதரி சன்றா ஜோசப்
இளைப்பாறிய ஆசிரியர்- கொழும்பு புனித பெனடிக்ஸ் கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி, கார்மேல் சபை
24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட் சகோதரி சன்றா ஜோசப் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மேரி ஜோசப்(இளைப்பாறிய ஆசிரியர்), மேரி ஞானமணி(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மகளும்,
மதுரம் செபஸ்ரியன்(லண்டன்), ராணி விஜயசிங்கம்(யாழ்ப்பாணம்), தவராஜ்(லண்டன்), யோகா கிறிஸ்தோப்பர்(லண்டன்), புவிராஜ்(பணிப்பாளர் நிதி அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள கார்மேல் மடத்தில்(பொஸ்கோ கொன்வன்ட்) பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

