1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆ.செ.பத்மநாதன்
ஒய்வு பெற்ற கிராம சேவையாளர்
வயது 751 ஜனவரி, 1934 – 10 மே, 2009
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஆ.சே.பத்மநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததுவோ
நம்பவே முடியவில்லை
நேற்றுப்போல் இருக்குதப்பா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் அப்பாவே
விழுதுகள் நாம் விம்முகின்றோம் - விழிகளில்
ஆண்டு ஒன்றாகியும் ஆறவில்லை எம்மனம்
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
நீங்கள் என்றும் எம்முடன் வாழ்வீர்கள்
— உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

