1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
A.s. Pathmanaathan
Age 75January 1, 1934 – May 10, 2009
- Born in
- Vasavilan
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஆ.சே.பத்மநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததுவோ
நம்பவே முடியவில்லை
நேற்றுப்போல் இருக்குதப்பா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் அப்பாவே
விழுதுகள் நாம் விம்முகின்றோம் - விழிகளில்
ஆண்டு ஒன்றாகியும் ஆறவில்லை எம்மனம்
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
நீங்கள் என்றும் எம்முடன் வாழ்வீர்கள்
— உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

