மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அலோஷியஸ் மேரிபிறக்சீடா
வயது 7229 மார்ச், 1945 – 1 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- ஸ்கந்தபுரம், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி போல் சவிராசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியோகு அந்தோனி சவினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அலோஷியஸ்(இளைப்பாறிய அதிபர்) (ஆசிரியர் - ஊர்காவற்துறை றோமன் கத்தோலிக்க ஆண்கள் ஆரம்ப பாடசாலை, அதிபர் - சின்னமடு தமிழ் பாடசாலை, அதிபர் - ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற றூபின் மேரி கிறேசியா, நொயலின் சாந்தினி காமலிற்றா(சுவிஸ்), எட்வின் நிவில் தேவராஜ்(சுவிஸ்), றோஸ்மேரி அன்ரனிற்றா(ஆசிரியை- வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயம்), யூட் மரிய அன்ரன்(பிரான்ஸ்), லூட்ஸ் றஞ்சினி பப்ரிஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனியூட் வலன்ரைன், நிமால் மேரிடெனி(இளைப்பாறிய ஆசிரியை- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெராட் ஜெஸ்மன்(சுவிஸ்), டல்றீன் ஏற்றியன்ஸ்(சுவிஸ்), சந்திரபாஸ்(இத்தாலி), யாழினி(இலங்கை), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரா வலன்ரைன், சித்தீக்(இளைப்பாறிய ஆசிரியர்- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரிவின்சன், ஸ்ரெவீனா, டார்வின், கார்த்திகா, லஷ்மிகரன், எமில்ரன், எடின்சன், கரோலின், அலெக்ஸி, சோபி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 13,
அண்ணாநகர் பிரதானவீதி,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

