ஆறுதல்

நினைவஞ்சலி

அமலதாஸ் பிறின்ஸ் புஸ்பாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அமலதாஸ் பிறின்ஸ் புஸ்பாகரன்

வயது 286 ஜூலை, 1982 – 20 அக்டோபர், 2010

பிறந்த இடம்
Batticoloa
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமலதாஸ் பிறின்ஸ் புஸ்பாகரன் அவர்களின் 3ம் மாத நினைவஞ்சலி.

"உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும்
நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பிலும் வாழ்வார்"

அன்பின் பிறப்பே! ஆசை மகனே
ஆறுதில்லையடா மனம் வேதனையால்
இனிய வார்த்தை பேசிய இளையவனே!
ஈடில்லை உனக்கொருவரும், தேவனின் பாதமடைந்தாய்
உறவுகள் ஏங்குதடா உன்னைக் காணாமல்
ஊட்டி வளர்த்தவர்கள் உள்ளம் சோர்வடைந்து
எங்கெல்லாம் தேடுகிறோம் ஏன்தான் எமைப்பிரிந்தாய்
ஐவர் நாம் அன்று அவனியில் அவதரித்தோம்
ஆசை மகளன்றும் அன்பு மகன் நீயின்றுமே
ஆண்டவர் பாதமடைந்து இன்றுடன் மூன்று மாதமல்லவோ

எங்கள் மகனின் இறுதிக்கிரியை அன்று எமது இல்லத்தில் பங்குக்கொண்டு அனைத்து வகையிலும் உதவிகள் புரிந்த, உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுவிஸ் நாட்டில் இருந்து உதவிகள் புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் கூறுவதில் பெருமிதமடைகின்றோம்.

அன்னாரின் 3ம் மாத நினைவஞ்சலி 23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் Restaurent & Bar, Hohe, Goten Strasse 21, 3018 Bern, Tel : 0041 31 832 0331, 004179 693 5597 எனும் முகவரியல் நடைபெறும், இதில் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.