நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிபிள்ளை மரியதாஸ்
வயது 777 பிப்ரவரி, 1942 – 7 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் 07/FEB/1942 இல் அந்தோனிபிள்ளை கிறேசம்மா தம்பதிகளின் அன்பு மகனாக மரியதாஸ் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
மேரிமாசில்லா, சறோஜினி, பத்மினி, குகதாஸ், வினோதினி, றஞ்சினி, அமுதினி யேசுதாசன், நிர்மலதாசன், கிருபைதாசன், தேவதாசன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் வாழ்வில் அன்பும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 77 வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
"மரணம் விழித்து
எழக்கூடிய நித்திரை போன்றது
என்பதைத் தெளிவுபடுத்திய
எங்கள் இரட்சகரே
சுவாமி இவ்வுலக வாழ்வை
முடித்துக் கொண்டு
உமது திருப்பாதம்
நாடி வந்து சேர்ந்த
எங்கள் பாசத்திற்குரிய மரியதாஸ்
விண்ணகப் பேரின்ப வீட்டிலே
நித்தயமாய்க் களிகூர்ந்திருக்க
பிராத்திக்கின்றோம்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

