மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை மேரி ஸ்ரனிஸ்லஸ்
வயது 8011 செப்டம்பர், 1937 – 22 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, திருநாவற்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கொட்பிறி, கொன்ஸ்ரன்ரைன்(ஜெறி), யோண்சன்(லண்டன்), சகாயதர்சினி(சகி- லண்டன்), அனெஸ்ரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வகரன்(செல்வன் - லண்டன்), சமந்தா, கொசியா(லண்டன்), ஜான்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோசப் மரியான்(றாகம), பேணடேற்(கனடா), Rev. Bro. மைக்கல் SSS (St. Philiphneri's Church, Colombo), லோறன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொர்ணராஜா, காலஞ்சென்ற மேரி ராணி(ஆயுர்வேத வைத்தியர்), அன்ரன் சிங்கராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோறா, ஏட்றியன், சந்தோஷ், சாதனா, ஜோசுவா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 25-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 65,
திருநாவற்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

