1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி டேவிட் இராசையா
வயது 7128 ஆகஸ்ட், 1938 – 19 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- எழுதுமட்டுவாள்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎழுதுமட்டுவாழையை பிறப்பிடமாகவும், எட்டியாந்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி டேவிட் இராசையா, டேவிட் இராசையா கிருஷ்ணலீலா ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு துன்பம் தெரியாமல்
இன்ப வாழ்வு தந்த பாச அம்மாவே
நல்வழி காட்டி பண்பு சொல்லி
வளர்ந்து ஆளாக்கிய அன்பு அப்பாவே
நாங்கள் உங்களை எப்படி எல்லாம்
வாழ வைக்க வேண்டும் என்று
நினைத்த கனவை நிறைவேற்றுவதற்குள்
நீங்கள் பிரிந்ததேனோ!
நீங்கள் விண்ணுலகம் போன நாட்கொண்டு
எங்களுக்கு மண்ணுலகில் உறக்கமில்லை
ஒழுக்கமாய் வளர்த்தெம்மை
உயரத்தில் இருத்திவிட்டு
மலர்தூவி வணங்க வேண்டிய
மனித தெய்வங்களாகிப் போனதேனோ!
எம் கவலை இப்பிறப்பில் போகாது
எப் பிறப்பிலும் நீங்களே பெற்றோராய்
கிடைக்க வேண்டும்
ஆண்டொன்று என்ன பல்லாண்டு ஆனாலும்!
முடிவில்லா கொடிய நோயை
கடவுள் தந்ததேனோ!
உங்களோடு வாழ்ந்த நினைவுகள்
எங்கள் உயிர் மனதை விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை வேண்டுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

