1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
வயது 7019 ஜூன், 1948 – 21 மார்ச், 2019
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாக இணைந்த
அன்பாக வாழ்ந்தோம்!
உங்களின் அன்பு ஒன்றுதான்
என்றும் நினைத்து வாழ்ந்தேன்!
காலங்கள் பிரிவை தந்துள்ளது
இன்று தனிமையில்
உங்களின் நினைவுகளை (வலிகளாக) சுமக்கின்றேன்!
அன்பு என்பது நமது மனதில்
அழியாத பதிவுகள்!
ஆண்டவர் எம்மை வழி நடத்தியுள்ளார்
இறைவனுக்கு முதல் கண்நன்றி!
எப்போதும் எங்களுடன்
இணைந்து வாழ்கின்றீர்கள்
உங்களின் நினைவுகளுடன்
எங்களின் கண்ணீரை
உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்!!
உங்களின் பிரிவால் வாடும் மனைவி, மகள், மருமகன்,
பேரப்பிள்ளைகள், நண்பர்கள்,உறவினர்கள்.
அன்னாரின் ஓர் ஆண்டு நினைவு அவரின் இல்லத்தில் நினைவுப்படுத்துகின்றனர்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

