ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் கந்தசாமி

CEO- Kandasamy & Co, Chartered Accountants, Lions Toast Master Club- Charter President

வயது 7013 மார்ச், 1946 – 4 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
காரைநகர் சின்னாலடி
வாழ்ந்த இடம்
London, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு மட்டக்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

புவனேந்திரன்(Kandasamy & Co), ஜெயந்திரன்(கனடா), நாகரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயலட்சுமி, செல்வராணி, பராசக்தி, புனிதவதி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, பொன்னம்பலம்(வர்த்தகர்- நொச்சியாகம) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, மற்றும் பத்மசிங்கம், தியாகராஜா, நவமலர், ராசரட்ணம், சொக்கலிங்கம், உமாதேவி, சோதிலிங்கம்(Coca-Cola- கிளிநொச்சி, கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவரட்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

லக்‌ஷிகா, சேயோன், சௌமியா, மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சதாசிவம் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(MPCS Kayts) சாவித்திரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No. 65/339, Grow Island,
Mattakuliya,
Colombo - 15

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.