நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் கதிரவேலு
முன்னாள் Arunakiri Industries உரிமையாளர்
வயது 9018 டிசம்பர், 1929 – 14 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் தங்கோடை
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 12-11-2020 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். 31ம் நாள் நினைவஞ்சலி 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

