25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் நடராஜா
முன்னாள் வர்த்தகர்- கொழும்பு
வயது 4717 பிப்ரவரி, 1943 – 16 பிப்ரவரி, 1991
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் நடராஜா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இருபத்தைந்தாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
ஈரேழு வருடங்கள் தான் நம்மோடு இருந்தாலும்
உங்களோடு வாழ்ந்த காலம் தான்
பொற்காலம் எங்களுக்கு அப்பா!
நல்லதொரு கணவனாய் அன்பான தந்தையாய்
நாட்டில் பெயர் பூத்த வர்த்தகனாய் பார்ப்பதற்கு
சிறந்தவனாய் பழகுவதற்கு இனியவனாய் வாழ்ந்த
உங்களை நிதமும் தேடுகின்றோம் அப்பா!
நம் கண்களில் வழியும் கண்ணீரும் மனதில் நிறைந்த
சோகமும் என்றும் மறையாது அப்பா!
எங்கள் மனதில் என்றுமே தெய்வமாய் எங்களின்
வழிகாட்டியாய் நீங்கள் தான் அப்பா என்றும் உள்ளீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும் உங்கள் அன்பு மனைவி தனலட்சுமி,
பாசமிகு பிள்ளைகள், அன்பு மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள்.
வீட்டு முகவரி:
இல. 84/4,
சோயா வீதி,
யாழ் வீதி,
வவுனியா.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

