ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் அருந்தவராஜா

வயது 4212 மே, 1973 – 2 மே, 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
Lausanne

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டு
வழிதெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

சட்டென வந்த கயவர்கள் சத்தங்கள் எதுவுமின்றி
சடுதியாய் உங்கள் உயிரை ஏன் பறித்தனரோ!
எங்குதான் எப்படியோ எடுத்து சென்றார்கள்
உள்ளம் இன்னும் ஏற்க மறுக்குதய்யா

விழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!

காற்றோடு கரைந்தாய் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே
அன்பு முகம் காட்டும் மனதில்
தீராத வடு எமக்கு தந்ததேனோ!

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர் அப்பா?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா?

ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர்ப்பூக்கள்

இவ்வண்ணம் ஆறாத்துயரில் கண்ணீர் வழிய
தினம் தினம் உங்களுக்காக
ஆண்டவரிடம் மன்றாடி பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள்

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 3 மே, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 8 மே, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.