31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம்
ஜெயாமில் உடுப்பிட்டி
வயது 6211 செப்டம்பர், 1947 – 24 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வாசல்விட்டு இறங்கினால் சொல்லிவிட்டுப் போகவேணும் - என்று
எமக்கு சொல்லி சொல்லி வளர்த்தீர்களே - ஆனால்
நீங்கள் மட்டும் சொல்லாமல் ஒற்றையடிப்பபதையிலே
ஊர்வலமாய்ப் போனீர்களே
நாம் உம் அருகில் இல்லை என்பதனால் மரணம் உம் உயிரை
அள்ளிப் பருகியதோ
ஓ........... மரணத்தின் கஜானாவே நீ திருடிய எம் பொக்கிஷத்தை
திருப்பித் தந்துவிடு
எம் தந்தையே உம்மை இனி தரிசிப்பதெப்படி மரணமாளிகைக்கு
ஜன்னலும் கிடையாதே.
ஓ! என்ன சத்தம் அது எம் தந்தையின் சிரிப்பு சத்தமோ
அப்பா........................... அப்பா...........................
எங்கள் அன்பு அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— மகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

