மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம்
ஜெயாமில் உடுப்பிட்டி
வயது 6211 செப்டம்பர், 1947 – 24 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 24.09.2009 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் மூத்தமகனும், இராஜலக்ஷ்மியின் அன்புக்கணவரும்,
லதா(சுவிஸ்), சுதா, ஜெயா(லண்டன்), பவித்திரா, நிமலேந்திரா ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரவீந்திரன்(ரவி-சுவிஸ்), உமாசங்கார்(லண்டன்), இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புமாமனாரும், செந்துஜன்(சுவிஸ்), மிதுனா(சுவிஸ்), சாருஜன், கஜானா, நிதுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2009 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

