மரண அறிவித்தல்

In loving memory of
Asaippillai Ratnasingam
Age 62September 11, 1947 – September 24, 2009
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 24.09.2009 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் மூத்தமகனும், இராஜலக்ஷ்மியின் அன்புக்கணவரும்,
லதா(சுவிஸ்), சுதா, ஜெயா(லண்டன்), பவித்திரா, நிமலேந்திரா ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரவீந்திரன்(ரவி-சுவிஸ்), உமாசங்கார்(லண்டன்), இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புமாமனாரும், செந்துஜன்(சுவிஸ்), மிதுனா(சுவிஸ்), சாருஜன், கஜானா, நிதுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2009 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

