31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Asaippillai Ratnasingam
Age 62September 11, 1947 – September 24, 2009
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வாசல்விட்டு இறங்கினால் சொல்லிவிட்டுப் போகவேணும் - என்று
எமக்கு சொல்லி சொல்லி வளர்த்தீர்களே - ஆனால்
நீங்கள் மட்டும் சொல்லாமல் ஒற்றையடிப்பபதையிலே
ஊர்வலமாய்ப் போனீர்களே
நாம் உம் அருகில் இல்லை என்பதனால் மரணம் உம் உயிரை
அள்ளிப் பருகியதோ
ஓ........... மரணத்தின் கஜானாவே நீ திருடிய எம் பொக்கிஷத்தை
திருப்பித் தந்துவிடு
எம் தந்தையே உம்மை இனி தரிசிப்பதெப்படி மரணமாளிகைக்கு
ஜன்னலும் கிடையாதே.
ஓ! என்ன சத்தம் அது எம் தந்தையின் சிரிப்பு சத்தமோ
அப்பா........................... அப்பா...........................
எங்கள் அன்பு அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— மகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

