ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம்

ஜெயாமில் உடுப்பிட்டி

வயது 6211 செப்டம்பர், 1947 – 24 செப்டம்பர், 2009

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வாசல்விட்டு இறங்கினால் சொல்லிவிட்டுப் போகவேணும் - என்று
எமக்கு சொல்லி சொல்லி வளர்த்தீர்களே - ஆனால்
நீங்கள் மட்டும் சொல்லாமல் ஒற்றையடிப்பபதையிலே
ஊர்வலமாய்ப் போனீர்களே
நாம் உம் அருகில் இல்லை என்பதனால் மரணம் உம் உயிரை
அள்ளிப் பருகியதோ
ஓ........... மரணத்தின் கஜானாவே நீ திருடிய எம் பொக்கிஷத்தை
திருப்பித் தந்துவிடு
எம் தந்தையே உம்மை இனி தரிசிப்பதெப்படி மரணமாளிகைக்கு
ஜன்னலும் கிடையாதே.
ஓ! என்ன சத்தம் அது எம் தந்தையின் சிரிப்பு சத்தமோ
அப்பா........................... அப்பா...........................

எங்கள் அன்பு அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— மகள்

பிற அறிவித்தல்கள்

  1. 26 செப்டம்பர், 2009மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.