மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் லிங்கநாதன்
உரிமையாளர்- வசந்தம் பார்மசி, யாழ்ப்பாணம்
வயது 783 ஜூன், 1940 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Jaffna
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் லிங்கநாதன் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராஜா இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
வதனா(ஆசிரியை- யா/ சென்ஜேம்ஸ் மகளிர் பாடசாலை), ராஜினி(ஆசிரியை- கொ/ சைவமங்கையர் வித்தியாலயம்), பிறேமா(B.A), ரதினி(ஆசிரியை- யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்), பிறேமினி(Pharmacist- கனடா), அகிலன்(Director- Sri Vasantham Engineering), அஜந்தினி(Quantity Surveyor) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் மகேந்திரன்(பிரான்ஸ்), சுந்தரம், சந்திராவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் தர்மராணி, மைதிலி, நாகேஸ்வரன், புஸ்பலீலாவதி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தற்பரானந்தம், ஜெகதாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரகுநாதன்(கணக்காளர்- யா/ மாவட்டச்செயலகம்), தர்மசொரூபன்(Executive Officer- Laboratory Equipment Company, Col-01), இளங்கீரன்(Project Manager- Access Project Pvt Ltd), உதயணன்(மாதவா ஸ்ரூடியோ),லோகீசன்(Technical Advicer- Government of Canada), Dr. சுஜித்தா(யா/ போதனா வைத்தியசாலை), சிவநேசன்(உதவி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீகாயத்ரி, துவாரகன், துளசிகன், மதுர்ஷிகா, நாமகி, புகழ், கதிரோன், தனிஸ்கன், தனிஸ்கா, அவிரோன், பிரனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 50/45,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

