நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம்
வயது 651 அக்டோபர், 1953 – 15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கண்டாவளை
- வாழ்ந்த இடம்
- வரணி, இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர்,ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
கண்டாவளையில் 01.10.1953 இல் பொன்னம்பலம் சின்னப்பிள்ளையின் மூத்த புதல்வனாக பிறந்து, எல்லோரும் மூத்ததம்பி என்று பெயர் வைத்து உங்களை அழைக்க வைத்தீர்.
சின்ன வயதில் இருந்து தந்தைக்கு உதவி செய்வதிலும், சகோதர சகோதரிகளுக்கு பாசமிகு அண்ணணாகவும் இருந்தீர்கள்.
முழுக் கதையையும் வாசிக்க
உமையம்மாவின் பாசமிகு கணவராகவும் இருந்தீர்.
உங்களது சகோதர, சகோதரிகளின் மூத்த அண்ணா அழைக்கும் பெருமையை பெற்றீர்களே.
தனுஷா, துனுந்திகா, அனோஷினி, நிவாஷினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன் ஆகியப் பிள்ளைகளை உலகிற்கு அறிய வைத்தீர்.
அன்பே உருவான எங்கள் அப்பா எங்களை பார்க்க வருவீர்கள் என்று நாங்கள் எதிர்ப்பார்த்திருக்க நீங்கள் ஏன் எங்களை ஏமாற்றி சென்றீர்கள்.
பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் படித்து முடியட்டும் நான் ஊருக்கு போகிறேன் என்று ஏக்கத்துடன் அமெரிக்காவில் இருந்தீரே
அமெரிக்காவில் நண்பர்களுடன் அன்பாகவும், பண்போடும் அவர்களை சிரிக்க வைத்து நல்ல நண்பனாக இருந்தீரே
வைத்தியசாலைக்கு போகும் போது பேரப்பிள்ளை அஸ்வினை பார்த்த சந்தோசத்தில் சென்றீர்களே
கனவுகள் எல்லாம் கலைந்து போனதோ
எங்களை கனவுகள் வாட்டுகின்றதே
எப்போ வருவீர்கள் என்ற ஏக்கம் வர வைத்தீர்கள்
எங்கே சென்றீர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

