ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா

வயது 8627 மே, 1934 – 16 ஜூலை, 2020

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
பண்டத்தரிப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த அப்பாவேஅறுவடை செய்ய ஏன் மறந்தாய்?பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டுபலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துவானடைந்து ஈராண்டு ஆனாலும்ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்அப்பா என்றழைக்க நீங்கள்எனதருகில் இல்லையே!!!

இன்றும் என்னை நிழல் போலத்தொடர்ந்து வரும் அன்பே!உணர்வோடு கலந்தஉயிர்மூச்சை உள்ளடக்கிகண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜூலை, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 16 ஜூலை, 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.