2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Basthiampillai Marypaul Thangarajah
Age 86May 27, 1934 – July 16, 2020
- Born in
- Pandatharippu
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவேஅறுவடை செய்ய ஏன் மறந்தாய்?பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டுபலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துவானடைந்து ஈராண்டு ஆனாலும்ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்அப்பா என்றழைக்க நீங்கள்எனதருகில் இல்லையே!!!
இன்றும் என்னை நிழல் போலத்தொடர்ந்து வரும் அன்பே!உணர்வோடு கலந்தஉயிர்மூச்சை உள்ளடக்கிகண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

