4ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்திரகலாதேவி கணேசன்
வயது 56
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்குபோன பின்பும்
அழுத விழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவளை
அனுதினமும் நினைக்கின்றோம்
பார் புகழ் நாம் வாழ பாதைகள் வகுத்தவளே
காலம் எல்லாம் நாம் வாழ கனவுகளை
சுமந்தவளே- துணிவோடு முடிவெடுத்து
தூணாக நின்றவளே-இன்று
துணையின்றி தவிக்கின்றோம்
உன்னையிழந்து நாங்கள்- இங்கே
வேர்அறுந்த மரங்களாய் உங்கள்
நினைவென்னும் விழுது தாங்கி
நிற்கின்றோம்-ஆண்டாண்டு
அழுதாலும் இனி காணக்கிடைக்காது
உங்கள் அழகு முகம்-ஆனாலும்
தாகம் கொண்டு தவிக்கிறது
எங்கள் பாச நெஞ்சம் ....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கும்
கணவன் , பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

