நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரபெல் சிரானி செபஸ்ரியம்பிள்ளை
வயது 4717 மே, 1972 – 28 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இறந்த செய்திக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் பல நாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் வார்த்தை தெரிவித்தவர்களுக்கும், மேலும் பல உதவிகள் எமக்கு செய்தவர்களுக்கும் எமது துயரங்களில் கலந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கடைசிவரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியும் மிகவும் படிப்பாளிகளாகவும், பண்பாளராகவும் விளங்கும் யாழ்ப்பாணத்தில் 17/MAY/1972 ஆம் ஆண்டில் திரு.திருமதி செபஸ்ரியம்பிள்ளை மேரி வினிபிரட் தம்பதிகளுக்கு பாசமிகு மகளாக கிறிஸ்ரபெல் சிரானி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ஷாமினி, அன்ரன், தர்சினி, கிருபா, டிலானி, தேவா, பற்றிக் எனும் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், இன்பமாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் சிரானி என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாகவும், உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.10.2019 இல் 47 வயதில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைக்கோட்டையில் இறையடி எய்தினார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

