நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி சத்தியமூர்த்தி
வயது 6124 மார்ச், 1958 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
வாழ்ந்து வந்த எம் தந்தையே
நீங்கள் எம்மை விட்டு சென்று
மூன்று ஆண்டுகள்ஆயினும்
ஆறவில்லை
எம் துயரம்
புன்னகை சிந்தும் உங்கள்
முகத்தைக் காணநித்தம் நித்தம்
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு
எம்மைவிட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

