ஆறுதல்

மரண அறிவித்தல்

ஏரம்பமூர்த்தி நவநீதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஏரம்பமூர்த்தி நவநீதம்

வயது 729 மே, 1946 – 1 அக்டோபர், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாங்சால் வீதி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி நவநீதம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி(மகாலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா ராசம்மா மற்றும் நாகமுத்து(இரத்தினம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதர்ஜினி(லண்டன்), சிவதர்ஜினி(கொழும்பு), அருட்செல்வி(லண்டன்), அருட்செல்வன்(கனடா), அருட்பிரசன்னா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, சண்முகலிங்கம், திலகவதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரவிந்தன்(லண்டன்- தமிழர் விடுதலை கூட்டணி), சுகந்தன்(கொழும்பு), யோகச்சந்திரன்(லண்டன்), சசிரேகா, லக்‌ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பராசக்தி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவானந்தன் மற்றும் திருநாவுக்கரசு, கமலாதேவி, பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன், திருச்செல்வம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் உமையாம்பிகை, சுந்தரலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரிசன், சயனிதா, பிரகவி, சருணியா, நர்மிகா, சுபிதன், நிகர்ஷிதா, அக்கீஸ், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-10-2018 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல - 05, 2/2,
ருத்ரா மாவத்தை,
கொழும்பு - 06

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.