ஆறுதல்

மரண அறிவித்தல்

பறுனாந்து பிலிப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பறுனாந்து பிலிப்பு

ஓய்வுபெற்ற பொது முகாமையாளர், ப. நோ. கூ. சங்கம்- அடம்பன்

வயது 7830 மார்ச், 1938 – 23 மே, 2016

பிறந்த இடம்
மாந்தை
வாழ்ந்த இடம்
மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், குழந்தை யேசுபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பறுனாந்து பிலிப்பு அவர்கள் 23-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பறுனாந்து(ஆசை- ஆசிரியர்) மேரி ராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலைமுத்து அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கீர்த்திராஜ், திருமகள்(கச்சேரி, மன்னார்), ஜோண்சன்(லண்டன்), செல்வமகள்(லண்டன்), மதிவண்ணன்(லண்டன்), ஹோமர்(முகாமையாளர்- HNB Grameen), ஞானப்பிரகாஷ்(தாதியர் கல்லூரி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானம்மா, காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(அதிபர்), சேவியர் சிறில்(கிராம அலுவலர்), யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிறேசியஸ்(சேகரன்), தவமலர்(லண்டன்), ஜெயசீலன்(ஜெசி- லண்டன்), டிசாந்தி(லண்டன்), டிலக்‌ஷா(சமுர்த்தி- மன்னார்), டனோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புனிதசீலி, அன்னமலர், நேசன், அஞ்சலா(ஆசிரியர்), பிரான்சிஸ் சேவியர்(பரஞ்சோதி, அதிபர்- அடம்பன்) காலஞ்சென்றவர்களான ஞானப்பு, லோறன்ஸ், இராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுராந்தகன், மதுராந்தகனி, கஜன், கீதன், கீர்த்தகி, ஜெக்‌ஷன், ஜெவிஷன், ஜெஸ்மி, ரக்‌ஷிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் குழந்தை யேசுபுரம் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.