ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை

வயது 9214 ஏப்ரல், 1929 – 26 ஜூன், 2021

பிறந்த இடம்
சரசாலை தெற்கு
வாழ்ந்த இடம்
சரசாலை தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இணையில்லா இலட்சியத்தாய்

அன்பான ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து
வளர்ந்து எம்மைச் சுமந்து தன்னுயிர்
பகிர்ந்து எம் அறு வரை படைத்தாள் - எம் தாய்

சிறுவயதில் இருந்து உணவு உடை
உறையுள் மட்டும் வழங்காமல்
மேலும் அன்பும் அறிவும்
பண்பும் ஊட்டி வளர்த்தாள் - எம் தாய்

தன் பிள்ளைகளையும் பிள்ளைகளையும்
பாரபட்சமில்லாமல் வளர்க்கும்முறை அறிந்த நீதிமான் - எம் தாய்

முழுநேர ஆங்கில ஆசிரியராக
கடமையாற்றி எமது அப்பாவோடு

பல வெளி மாவட்டங்களில் கற்பித்த போதும்
பலசவால்களை சமாளித்த சாமர்த்தியமானவள் - எம் தாய்

பல இடப்பெயர்வுகளை சந்தித்த போதும்,
எங்கள் தந்தையை நாம் இழந்தபோதும்
மேலும் பெரியம்மாவையும்பல மாமாக்களையும் இழந்தபோதும்
இதுவும் கடந்து போகும் என்று
உறுதியுடன் வாழ்ந்தவள் - எம் தாய்

குறிக்கோள் வகுத்து நெறிவழி
உயர்ந்திட நயவுரை சொல்வார் - எம்
தாய்
தொலைபேசி அழைப்பின் குரலில்கூட
உடல்நிலை கண்டறியும் வைத்தியர் - எம் தாய்

உறவுகளின் தகவல்களையும் நிகழ்வுகளையும்
களஞ்சியப் படுத்தி இறுதிவரை
எமக்கு நினைவுபடுத்தும் கணனி - எம் தாய்

பொருளோடு புகழ் வேண்டும் இவ்வுலகில்
காளியின் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே என பக்தியுடன் வாழ்ந்தார் - எம் தாய்

அறவழி வாழ தனது ஓய்வூதியத்தையும்
உவந்து அளிக்கும் வள்ளலார் - எம் தாய்

மொத்தத்தில் இவள் ஓர் இலட்சியத்தாய்!
பூமியில் எமக்கு கிடைத்த சொர்க்கம் நீயே!
நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நாமமும்
தேர்ந்தெடுத்த மருமக்களும்
உங்கள் நினைவால் கசிந்துருகி......

உங்கள் ஆத்மா சாந்தியடைய
அன்னை வீரமாகாளியின் திருப்பாதங்களுக்கு
நம் கண்ணீர் ஆராதனைகளை சமர்ப்பிக்கின்றோம்

— பிள்ளைகள், மருமக்கள்

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஜூன், 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.