ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா

வயது 6515 ஜூன், 1951 – 1 ஜனவரி, 2017

பிறந்த இடம்
நீராவியடி
வாழ்ந்த இடம்
Kaufbeuren

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக் காதலியாய்
அன்பு மனைவியாய்
அன்புத் தாயாய்
அன்புப் பாட்டியாய்
வாழ்ந்து அன்புத் தேவதையாகிவிட்ட
எங்கள் இதயக்கன்னி

நாங்கள் மண்ணோடு மறையும் காலம் வரை
எம் நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்
கண்ணீரில் கரையும் காலத்துடனும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜனவரி, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.