ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஐயாத்துரை நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாத்துரை நடராசா

பிரபல வர்த்தகர்

வயது 7020 பிப்ரவரி, 1948 – 8 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

உங்களின் அழகான சிரிப்பும்
கம்பீரமான நடையும்
குறும்புத்தனமான பேச்சும்
செல்லப்பிள்ளை கோபமும்

மாறாத அன்பும்
உங்களை மறவாத எம் நெஞ்சமும்
இருந்தாலும் மறைந்தாலும்
பெயர் சொல்ல வேண்டுமே
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டுமே!

ஆறாத்துயரில் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு
ஒரே ஒரு நொடி உங்களின் திருமுகத்தை காட்டுவீர்களா?
எங்களின் தெய்வமே!

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் 05-09-2018 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்தியைநிகழ்வுகள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 102/29,
சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஆகஸ்ட், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.