31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Iyathurai Nadarasa
Age 70February 20, 1948 – August 8, 2018
- Born in
- Pungudutivu
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
உங்களின் அழகான சிரிப்பும்
கம்பீரமான நடையும்
குறும்புத்தனமான பேச்சும்
செல்லப்பிள்ளை கோபமும்
மாறாத அன்பும்
உங்களை மறவாத எம் நெஞ்சமும்
இருந்தாலும் மறைந்தாலும்
பெயர் சொல்ல வேண்டுமே
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டுமே!
ஆறாத்துயரில் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு
ஒரே ஒரு நொடி உங்களின் திருமுகத்தை காட்டுவீர்களா?
எங்களின் தெய்வமே!
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் 05-09-2018 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்தியைநிகழ்வுகள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 102/29,
சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

