1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜினிதா வசந்தன்
வயது 1731 அக்டோபர், 2003 – 21 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- Northampton
- வாழ்ந்த இடம்
- Northampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜினிதா வசந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூவொன்று வாசனையை
பரவச் செய்து வசந்தத்தை பறித்துச் சென்றது .....
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம்
என்ற தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம்கண்ணீர் பயணம் .....
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம் உறவுகள்
எம் அருகில் இருந்தாலும்
எம் கண்களில் ஒளிரும்
உன் அன்பின் வெளிச்சம் .......
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன்பாசத்திற்கு ஏங்கும்
எங்கள்ஏக்கங்கள் உணர முடியாத
வலியாய் எங்களை கொல்கிறது.
உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.!!!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

